New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/tamannaah-bhatia-dance.jpg)
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் 'Til aa dilbara' பாடல் வெளியீட்டு விழாவில், நடிகை தமன்னா டான்ஸ்
மும்பையில் நடைபெற்ற ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் 'Til aa dilbara' பாடல் வெளியீட்டு விழாவில், நடிகை தமன்னா ரசிகர்களின் கேட்டுக் கொண்டதால் ‘காவாலா’ பாடலுக்கு உற்சாக நடனமாடினார்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் 'Til aa dilbara' பாடல் வெளியீட்டு விழாவில், நடிகை தமன்னா டான்ஸ்
மும்பையில் நடைபெற்ற ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் 'TuAa dilbara' பாடல் வெளியீட்டு விழாவில், நடிகை தமன்ன ரசிகர்களின் கேட்டுக் கொண்டதால் ‘காவாலா’ பாடலுக்கு உற்சாக நடனமாடினார்.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், ரஜினியுடன் மோகன்லால், தமன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடலுக்கு தமன்னா நடனமாடியிருக்கிறார். இந்த பாடல் வெளியான நாளில் இருந்து ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ரஜினியின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகிறது என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
Love this 😍#TamannaahBhatia dances to her song #Kaavaalaa’s Hindi version 'Tu Aa Dilbara' #KaavaalaaVibes #Tamannaah #TuAaDilbara #Jailer #HyderabadRains #MumbaiRains #TelanganaRains #BholaShankar #KanganaRanaut #ElvishYadav𓃵 #Rajasthan #DElight_PartyinKL #ElvishBBStar pic.twitter.com/vzECjiq1wb
— South Indian Movies Fan (@MovesFan) July 28, 2023
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் 'TuAa dilbara' பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை தமன்னா கலந்துகொண்டார்.
இந்த விழாவில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தின் 'Til aa dilbara' பாடலுக்கு நடனமாடிய நடிகை தமன்னா கலந்துகொண்டார். அப்போது, ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தமன்னா காவாலா பாடலுக்கு உற்சாக நடனமாடினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.