ஃபோட்டோ கேலரி: தமன்னாவின் கலக்கல் படங்கள்!

Tamannaah: 2010-ம் ஆண்டு ’கலைமாமணி’ பட்டம் வழங்கி தமன்னாவை சிறப்பித்துள்ளது தமிழக அரசு.

Tamannaah Bhatia web series, the november story
Tamannaah Bhatia

Tamannaah Bhatia: தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக மிளிர்ந்துக் கொண்டிருக்கும் நடிகை தமன்னாவின் சமீபத்திய படங்கள்!

Tamannaah Bhatia Photos
மும்பையில் பிறந்த தமன்னா ’சந்த் ஷா ரோஷன் செஹ்ரா’ என்ற இந்தி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 15.
Tamannaah Bhatia Photos
ஆனால் அந்தப் படம் கமர்ஷியலாக வெற்றி பெறவில்லை.
Tamannaah Bhatia 3
பின்னர் அதே ஆண்டு, ’ஸ்ரீ’ என்ற தெலுங்கு படத்திலும், 2006-ல் ’கேடி’ படத்தின் மூலம் தமிழுக்கும் அறிமுகமானார்.
Tamannaah Bhatia 4
முதலில் இயக்குநர் சக்தி சிதம்பரத்தின் ’வியாபரி’ தான் தமிழில் வெளியானது. படம் எதிர்மறையான விமர்சனங்களுக்குள்ளாகி, பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.
Tamannaah Bhatia 5
சேகர் கம்முலாவின் ‘ஹேப்பி டேஸ்’ மற்றும் பாலாஜி சக்திவேலின் ’கல்லூரி’ ஆகியப் படங்கள் தமன்னாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவை இரண்டும் தமன்னாவை கல்லூரி மாணவியாகக் காட்டின.

 

கல்லூரி படம் ஃப்லிம் பேர் விருதில், சிறந்த நடிகைக்கான பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
கல்லூரி படம் ஃப்லிம் பேர் விருதில், சிறந்த நடிகைக்கான பிரிவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
Tamannaah Bhatia 7
2010-ம் ஆண்டு ’கலைமாமணி’ பட்டம் வழங்கி தமன்னாவை சிறப்பித்துள்ளது தமிழக அரசு.
Tamannaah Bhatia 7
தற்போது ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Web Title: Tamannaah bhatia photo gallery tamannaah album

Next Story
சுட்டெரிக்கும் சூரியன்… வெயிலில் இருந்து பாதுகாக்க என்ன பண்ணலாம்? டிப்ஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com