Advertisment

ரஜினி, அஜித்துடன் நடித்த பாலிவுட் நடிகை... இவரை தெரிகிறதா?

மும்பையை கதைக்களமாக கொண்ட காலா படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக ஹூமா குரோஷி நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Huma

நடிகை ஹூமா குரோஷி

தமிழில் ரஜினிக்கு ஜோடியாக காலாக படத்தில் நடித்த நடிகை ஹூமா குரோஷி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment
publive-image

2012-ம் ஆண்டு இந்தியில் வெளியாக கேங்ஸ் ஆஃப் வாசிபர் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் ஹூமா குரோஷி.

publive-image

அதனைத் தொடர்ந்து பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

publive-image

இந்தி மட்டுமல்லாமல், மலையாளம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஹூமா குரோஷி தமிழில் ரஜினியின் காலா படத்தில் நடித்திருந்தார்.

publive-image

மும்பையை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக ஹூமா குரோஷி நடித்திருந்தார். இந்த படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அவரை பிரபலப்படுத்தியது.

publive-image

அதனைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த ஹூமா குரோஷி தற்போது டார்சா பூஜா மேரி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹூமா குரோஷி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment