Advertisment

விஜய் சேதுபதியின் மெகாஹிட் பட நடிகை... இவர் யார்னு கண்டுபிடிங்க!

வினோயத சித்தம், தேவதாஸ் பிரதர்ஸ், பஹீரா, பல்லு படமா பாத்துக்கோங்க, அழகிய கண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Sanchitha Sheety

Sanchitha Sheety

மொன்குரு மெல் என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானவர் சஞ்சிதா ஷெட்டி. அதனைத் தொடர்ந்து ஒரு சில கன்னட படங்களில் நடித்த இவர், அழுக்கன் அழகாகிறான் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Advertisment
publive-image

அதனைத் தொடர்ந்து தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்த சஞ்சிதா ஷெட்டி, விதார்த்க்கு ஜோடியாக கொள்ளைக்காரன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

அதன்பிறகு நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சஞ்சிதாவுக்கு இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

publive-image

தொடர்ந்து பீட்சா 2, ரம், என்கிட்ட மோதாதே, ஜானி பார்ட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் பார்ட்டி இன்னும் வெளியாகாத நிலையில், எந்த படமும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

publive-image

ஆனாலும் தொடர்ந்து நடித்து வரும் சஞ்சிதா, வினோயத சித்தம், தேவதாஸ் பிரதர்ஸ், பஹீரா, பல்லு படமா பாத்துக்கோங்க, அழகிய கண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சஞ்சிதா ஷெட்டி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

publive-image

அந்த வகையில் தற்போது சஞ்சிதா ஷெட்டி ஸ்டைலிஷாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment