ஆடியோ லாஞ்சில் காணாமல் போன ஆண்ட்ரியா : ரெட் ஹாட் யாஷிகா – படத் தொகுப்பு

’மாஸ்டர்’ ஆடியோ லாஞ்சிற்கு வந்திருந்த ஆண்ட்ரியா, நிகழ்ச்சி தொடங்கியதும் காணாமல் போனார்.

Tamil Celebrities Photos, Andrea Jeremiah, Yashika Anand
Tamil Celebrities Photos, Andrea Jeremiah, Yashika Anand

Tamil Celebrities Photo Gallery : நடிகைகள் தங்களின் வித விதமான படங்களை இணையத்தில் உலவ விடுவது புதிதல்ல. அந்த வகையில் இன்று எந்தெந்த நட்சத்திரங்கள் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடுகிறோம்.

Tamil Celebrities Latest Photos, Andrea Jeremiah
’மாஸ்டர்’ ஆடியோ லாஞ்சிற்கு இந்த காஸ்ட்யூமில் வந்திருந்த ஆண்ட்ரியா, நிகழ்ச்சி ஆரம்பித்ததும் காணாமல் போனார்.
Tamil Celebrities Latest Photos, Hansika
மாலத்தீவில் இருக்கும் ஹன்சிகா, வித விதமான படங்களை எடுத்து, இன்ஸ்டாகிராமை திணறடிக்கிறார்.
Tamil Celebrities Latest Photos, Nikki Galrani
’ராஜவம்சம்’ பாடல் வெளியீட்டு விழாவில், தான் எடுத்துக் கொண்ட படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார் நிக்கி கல்ராணி
Tamil Celebrities Latest Photos, Nithya Menon
’ரொம்பவும் பிடித்த படம்’ எனக் குறிப்பிட்டு ‘ஓகே கண்மணி’ படபிடிப்பில் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்திருக்கிறார் நித்யா மேனன்.
Tamil Celebrities Latest Photos, Parvathy
தனது செல்லப்பிராணியுடன் பார்வதி.
Tamil Celebrities Latest Photos, Sri Divya
ஸ்ரீ திவ்யா இவ்ளோ சீரியஸா யார பாக்குறாங்க?
Tamil Celebrities Latest Photos, Yashika Anand
ரெட் ஹாட் யாஷிகா ஆனந்த்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil celebrities photo gallery andrea jeremiah parvathy nithya menon177290

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com