Celebrities Photo Gallery : தமன்னா, ஹன்சிகா, டாப்ஸி, பிந்து மாதவி, ரெஜினா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் தங்களுடைய லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அவற்றை இங்கே தொகுப்பாக பதிவிடுகிறோம்.
மாலத்தீவில் விடுமுறையைக் கழிக்கும் ஹன்சிகா.
ஹன்சிகாவின் அசத்தலான யோகா போஸ்
வண்ணமயமான பிந்து மாதவி
பாரம்பரிய உடையில் டாப்ஸி
பார்வையால் கிறங்கடிக்கும் ரெஜினா
சாக்லெட் தமன்னா
சீரியஸாக உரையாற்றும் ராஷி கண்ணா