Advertisment

ஈரமான உடை... பூவுக்கு ஜாலி முத்தம்... அமலாபால் அசத்தல் க்ளிக்ஸ்

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அமலாபால், தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஈரமான உடை... பூவுக்கு ஜாலி முத்தம்... அமலாபால் அசத்தல் க்ளிக்ஸ்

2009-ம் ஆண்டு நீலதாமர என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். தொடர்ந்து வீர சேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன அமலா அடுத்து சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்தார்.

Advertisment
publive-image

இந்த படம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமலாபால் அடுத்து விதார்த்துடன் நடித்த மைனா திரைப்படம் அந்த சர்ச்சையை நீக்கி அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.

publive-image

அதனைத் தொடர்ந்து தெய்வ திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், பசங்க 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்

publive-image

தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள அமலாபால், தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார்.

publive-image

தற்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் 4 படங்களை கைவசம் வைத்துள்ள அமலாபால் தொடர்ந்து நடித்து வந்தாலும் ஓய்வு நேரங்களில் டூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட 2 பீஸ் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

publive-image

அந்த வகையில் தற்போது ஈரமான உடையுடன், பூவுக்கு முத்தம் கொடுப்பது போல் அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment