Advertisment

நீச்சல் குளம் தான்... ஆனால் பிகினி இல்ல... ஹிட் பட நடிகை யார்னு தெரியுதா?

2009-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசில சக்தி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனுயா

author-image
WebDesk
New Update
Actress Anuya

தமிழ் நடிகை அனுயா

சிவா மனசுல சக்தி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை அனுயா தற்போது தனது இன்ஸடாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

2007-ம் ஆண்டு இந்தியில் வெளியான மஹக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அனுயா.

publive-image

அதனைத் தொடர்ந்து 2009-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசில சக்தி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார்.

publive-image

அதனைத் தொடர்ந்து மதுரை சம்பவம் படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லி கேரக்டரில் நடித்த அனுயா அடுத்து நகரம் படத்தில் சுந்தர் சி ஜோடியாக நடித்திருந்தார்.

publive-image

அதன்பிறகு நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த அனுயா, கடைசியாக இந்தியில் கே.டி கந்த் என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

திரைத்துறையில் இருந்து விலகி இருந்தாலும் சமூகவலை தளங்களில் ஆக்டீவாக இருக்கும் அனுயா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வரும் நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment