Advertisment

யாருப்பா இந்த ஃபோட்டோகிராபர்... இப்படி இருக்கே... கீர்த்தி சுரேஷ் வைரல் போட்டோ

கடைசியாக தமிழில் சாணிகாகிதம் படத்தில் சோலோ நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியின் மாமன்னன், சைரன், ரகுதாதா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Keerthy Suresh opens up about the man who came to see him

Actress Keerthi Suresh

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக உயர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். கீதாஞ்சலி என்ற மலையள படத்தில் நாயகியாக நடித்த இவர், விக்ரம் பிரபுவின் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

Advertisment
publive-image

தொடர்ந்து, ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சர்கார், அண்ணாத்த, சாணிகாகிதம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

publive-image

கடைசியாக தமிழில் சாணிகாகிதம் படத்தில் சோலோ நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியின் மாமன்னன், சைரன், ரகுதாதா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

publive-image

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

publive-image

சமூகவலைதாளங்களில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது தனது புகைகப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவது வழக்கம்.

publive-image

அந்த வகையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள மாடலிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

publive-image

முன்னணி நடிகையாக உள்ள கீர்த்தி சுரேஷ் முன்னாள் நடிகை மேனகாவின் மகள் ஆவார். மேனகா தமிழில் ரஜினியுடன் நெற்றிக்கண், விஜயகாந்துடன் ஓம் சக்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Keerthy Suresh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment