Advertisment

அஜித்துக்கே டஃப் கொடுப்பாரே! மஞ்சு வாரியார் பைக் ரைடு க்ளிக்ஸ் வைரல்

அசுரன் படத்தில் தனது நடிப்பிற்காக பலரின் பாராட்டுக்களை பெற்ற மஞ்சுவாரியார் துணிவு படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் பிரபலமானார்.

author-image
WebDesk
New Update
Manju Warriar

நடிகை மஞ்சு வாரியார்

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமான நடிகை மஞ்சு வாரியார் பைக் ரைடு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

தமிழத்தில் பிறந்தாலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக வளர்ந்திருப்பவர் மஞ்சு வாரியார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

publive-image

தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்தின் மூலம் மஞ்சு வாரியார் தமிழில் அறிமுகமானார். இந்த படத்தில் மஞ்சு வாரியாரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது.

publive-image

அதனைத் தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அசுரன் படத்தில் தனது நடிப்பிற்காக பலரின் பாராட்டுக்களை பெற்ற மஞ்சுவாரியார் துணிவு படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்காகவும் பிரபலமானார்.

publive-image

துணிவு படத்தில் இடம்பெற்ற இவரின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. தற்போது மஞ்சு வாரியார் மேலும் சில தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

publive-image

நடிப்பில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மஞ்சு வாரியார்,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

publive-image

இவர்களுக்காக அவ்வப்போது வித்தியாசமான போட்டோஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மஞ்சுவாரியார் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

publive-image

துணிவு படத்தில் நடித்தபோதே பைக் பிரியரான அஜித்துடன் இணைந்து பைக் ரைடு சென்ற மஞ்சுவாரியார் தற்போது பைக்கில் ரைடு செல்வது போன்ற புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடட்டுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment