Advertisment

ரஜினிக்கு ரீல் மகள்... கியூட் ஸ்மைல் நிவேதா தாமஸ் வைரல் க்ளிக்ஸ்

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் மகளாக நடித்து அசத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Nivetha

நடிகை நிவேதா தாமஸ்

மலையாளத்தில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான வருதே ஒரு பாரியா என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நிவேதா தாமஸ்.

Advertisment
publive-image

தொடர்ந்து தமிழில் விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் அவரின் தங்கையாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து போராளி படத்தில் நடித்திருந்தார்.

publive-image

இந்த படத்தில் நிவேதா தாமஸின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்றது. அடுத்து விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் மீண்டும் அவருக்கு தங்கையாக நடித்தார்.

publive-image
publive-image

அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் மகளாக நடித்து அசத்தினார்.

publive-image

தமிழில் நாயகியாக சரியான வாய்ப்பு இல்லாத நிவேதா தாமஸ் தெலுங்கில் நாயகியாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நானிக்கு ஜோடியாக இவர் நடித்த ஜென்டில்மேன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

publive-image

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான சாஹினி, தாஹினி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்திருந்த நிவேதா சமீபத்தில் வெளியான மலையாள படமான எந்தாடா சாஜி என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நிவேதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment