யாஷிகாவின் கட்டாய படம்: புது ரூட்டில் ஆத்மிகா – புகைப்படத் தொகுப்பு

தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் படங்கள் இங்கே…

Tamil Cinema Celebrities Latest Images, Aathmika, Yashika Anand
Tamil Cinema Celebrities Latest Images, Aathmika, Yashika Anand

Tamil Cinema Celebrities Latest Images : எந்த நேரத்திலும் ரசிகர்கள் தங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும், என நினைக்காத நட்சத்திரங்களே இல்லை. அதற்கு எளிதான ஒரு வேலை தான் ஆன்லைன் படங்கள். அந்த வகையில் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் படங்களை இங்கே வெளியிடுகிறோம்.

Tamil Cinema Celebrities latest Images
இதுவரைக்கும் ஹோம்லி, மார்டன் என்றிருந்த ஆத்மிகா, தற்போது க்ளாமரான தனது படத்தைப் பதிவிட்டுள்ளார்.
Tamil Cinema Celebrities latest Images
உடை வாங்கும்போது ட்ரையல் ரூமில் மறக்காமல் ஃபோட்டோ எடுத்துக் கொள்வது யாஷிகாவின் பழக்கமாம்…
Tamil Cinema Celebrities latest Images
ஸ்டைலிஷ் ஸ்ருதி ஹாசன்…
Tamil Cinema Celebrities latest Images
தன்னம்பிக்கை தான் சிறந்த உடை என்கிறார் ஹன்சிகா…
Tamil Cinema Celebrities latest Images
ராய் லட்சுமியின் த்ரோபேக் படம்…
Tamil Cinema Celebrities latest Images
கெத்து லுக்கில் அதுல்யா ரவி…

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema celebrities latest images aathmika yashika shruti haasan

Next Story
காதல், திருமணம், கர்ப்பம்…: உருக வைக்கும் சிரஞ்சீவி – மேக்னா ராஜ் வாழ்க்கைChiranjeevi Sarja, Meghana Raj, Chiranjeevi Sarja death
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express