Advertisment

ஸ்லீவ் லெஸ் உடையில் எதிர்நீச்சல் ரேணுகா... குணசேகரனுக்கு தெரிஞ்சா என்னாகும்?

தொகுப்பாளராக களமிறங்கிய பிரியதர்ஷினி, டான்ஸ் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Priyadarshni

எதிர்நீச்சல் பிரியதர்ஷினி

எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா என்ற கேரக்டரில் நடித்து வரும் நடிகை பிரியதர்ஷினி தற்போது மாலத்தீவில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக இருப்பவர் திவ்யதர்ஷினி. சின்னத்திரையில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

publive-image

திவ்யதர்ஷினிக்கு முன்பே சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தவர் அவரது சகோதரி பிரியதர்ஷினி. தொகுப்பாளராக களமிறங்கிய அவர், டான்ஸ் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று தற்போது சீரியலில் நடித்து வருகிறார்.

publive-image

பிரியதர்ஷினியின் நிகழ்ச்சிகளை பார்த்தே சின்னத்திரைக்கு வந்த திவ்யதர்ஷினி தற்போது தனக்கென தனி முத்திரை பதித்துள்ள நிலையில், அவரின் இந்த நிலைக்கு காரணம் ஒரு வகையில் பிரியதர்ஷினி தான்.

publive-image

சின்னத்திரையில் ஆக்டீவாக இருந்த பிரியதர்ஷினி திருமணமாகி குழந்தைகள் பிறந்தவுடன் நிகழ்ச்சியில் இருந்து விலகி குழந்தைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.

publive-image

தற்போது 2 வருடங்களுக்கு பிறகு மீண்டும் என்டரி ஆகியுள்ள பிரியதர்ஷினி சின்னத்திரையின் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

publive-image

திவ்யதர்ஷினி ஜிடி ஹாலிடேஷ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், பிரியதர்ஷினி அவ்வப்போது வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

publive-image

அந்த வகையில் தற்போது மாலத்தீவு சுற்றுலா சென்றுள்ள பிரியதர்ஷினி ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment