Advertisment

'லவ் ஃபெயிலியர்னா தாடி வளர்க்கணும்... இந்த சண்டாளப் பய ஊர் ஊரா போய் சண்ட போடச் சொல்றான்..!' வந்தியத் தேவன் மீம்ஸ்

பொன்னியின் செல்வன் படம் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
'லவ் ஃபெயிலியர்னா தாடி வளர்க்கணும்... இந்த சண்டாளப் பய ஊர் ஊரா போய் சண்ட போடச் சொல்றான்..!' வந்தியத் தேவன் மீம்ஸ்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல்பாகம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வெளியானது.

Advertisment
publive-image
publive-image
publive-image

விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

publive-image
publive-image
publive-image

மேலும் படம் வசூலில் சாதனை படைத்து வந்தாலும் படத்தின் மீதான சில விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் படம் வெளியான 3 நாட்களில் 200 கோடியை வசூல் செய்துள்ளது.

publive-image
publive-image
publive-image

இதனிடையே பொன்னியின் செல்வன் படம் குறித்து மீம்ஸ்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விக்ரம் கேரக்டர் தொடர்பான மீம்ஸ்கள் குவிந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trending Tamil Memes Today
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment