scorecardresearch

விக்ரம் வேதா… துப்பறிவாளன்… சின்னத்திரையின் இன்றைய திரைப்படங்கள்

சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்று இல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்கள்.

விக்ரம் வேதா… துப்பறிவாளன்… சின்னத்திரையின் இன்றைய திரைப்படங்கள்

திரைப்படங்களை விட தற்போது சின்னத்திரையில் வரும் நிகழ்ச்சிகள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்காக டிவி நிறுவனங்கள் புதிய நிகழ்ச்சிகளை களமிறக்கி ரசிகர்கள் மற்றும் டிஆர்பி ரேட்டிங்கை தக்கவைத்துக்கொள்கின்றன.

அதே சமயம் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்று இல்லாமல் அவ்வப்போது திரைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார்கள். தற்போது ஒடிடி தளங்களின் வருகை அதிகரித்தாலும் டி.வி. நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களுக்கான வரவேற்பு இன்னும் குறையாமல் தான் உள்ளது என்று சொல்லாம்.

அந்த வகையில் இன்று (நவம்பர் 2) சின்னததிரையில் ஒளிபரப்பாகும் திரைப்படங்கள் பட்டியல்.

சன் டிவி
3.30pm : ராஜ்ஜியம்

கே.டி.வி

4.00pm : ஆசையில் ஒரு கடிதம், 7.00pm : சிம்மராசி, 10.30pm : நேபாளி

கலைஞர் டிவி

1.30pm : மலை மலை

ஜெயா டிவி
10.00pm :கோபுர தீபம், 2.00pm : சின்ன ஜமீன்

ஜெ மூவி
10.00am : எதிர்வீட்டு ஜன்னல், 1.00pm : சாட்சி, 4.00pm : ராஜ மரியாதை, 7.00pm : மிஸ்டர் மெட்ராஸ், 10.00pm : தராசு

கேப்டன் டிவி

2.30pm : வேஷம்

மெகா டிவி
9.30am : தம்பிக்கு ஒரு பாட்டு, 1.30pm : தர்மம் தலை காக்கும், 8.00pm : அன்புக்கு நான் அடிமை

பாலிமர் டிவி
2.00pm : ராசுக்குட்டி, 7.00pm : ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி

ஜீ திரை
10.00am : விக்ரம் வேதா, 1.00pm : கொடிவீரன், 4.00pm : தும்பா, 6.30pm : என்ன சொல்ல போகிறாய், 9.30pm : காக்டெயில்

விஜய் சூப்பர்
11.00am : மெட்ராஸ், 1.30pm : உங்களுக்காக ஒருவன், 3.45pm : கேடி, 6.30pm : துப்பறிவாளன், 9.30pm : சிவன்

கலர்ஸ் தமிழ்
1.00pm : வா வா நிலவே, 4.00pm : கடம்பன், 10.00pm : உஸ்தாத் ஹோட்டல்

வசந்த் டிவி
1.30pm : பாலபிஷேகம், 7.30pm : கவரிமான்

ராஜ் டிவி
9.00am : உயிரோடு உயிராக, 1.30pm : 16 வயதினிலே, 9.00pm : இனியவளே

ராஜ் டிஜிட்டல் பிளஸ்
9.30am : வசந்த வாசல், 12.30pm : புருஷன் எனக்கு அரசன்,3.30pm : என்னை விட்டு போகாதே,6.30pm : பவுனு பவுனுதான், 9.30pm : மங்கை ஒரு கங்கை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil movie telecast on the tv channel at november 02

Best of Express