/indian-express-tamil/media/media_files/ZojiXand3Mg328Oh2E1v.jpg)
நடிகை கேப்ரியல்லா செல்டன்
/indian-express-tamil/media/media_files/2X8RtZR3M18L77e7EMGL.jpg)
2009-ல் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியல்லா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
/indian-express-tamil/media/media_files/EyzUjhKuE6pHUdHQPo2a.jpg)
தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கேப்ரியல்லா, அடுத்து சென்னையில் ஒருநாள் மற்றும் அப்பா படத்தில் நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/fTkdbyFMlU1xd0YA3qV2.jpg)
2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்ற கேப்ரியல்லா, நிகழ்ச்சி முடிந்த பின் 7சி என்ற தொடரில் நடித்தார். அதன்பிறகு விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் நாயகியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/UtT3EDbCQQfmS6Lbyw05.jpg)
/indian-express-tamil/media/media_files/OZLjzDLGkAkl2mbndH1Q.jpg)
சாந்தினி பிரகாஷ், ஷ்ரவ்னிதா, தசரதி, மீனா வேமுரி, மனோகர் கிருஷ்ணன், தருண் அப்பாசாமி, தீபக் குமார் மற்றும் தினேஷ் கோபால்சாமி என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த சீரியலில் நடித்திருந்தனர்.
/indian-express-tamil/media/media_files/UXWtBB2QAm9zNBVEEaOy.jpg)
ஈரமனா ரோஜாவே 2, ஜீவா மற்றும் காவ்யா தம்பதியினரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/0EL1DCeK42rsIKadGbyO.jpg)
காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்த சீரியலில், காவியா என்ற கேரக்டரில் நடித்தவர் கேப்ரியல்லா.
/indian-express-tamil/media/media_files/YwpkpIRMAfNow9Zg7tQ2.jpg)
இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
/indian-express-tamil/media/media_files/OWr6R8qiFEx5FlaIBbTQ.jpg)
/indian-express-tamil/media/media_files/a4OgpKNoiGvd0bouHYqZ.jpg)
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா தற்போது லை போன்ற உடையில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் அதிக கவனம் ஈர்த்துள்ளது,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.