Advertisment

ஓ... ஆஃப் ஸ்கிரீன் ஹேப்பி இதுதானா... ஈரமான ரோஜாவே கேப்ரியல்லா நியூ க்ளிக்ஸ்

விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
ஓ... ஆஃப் ஸ்கிரீன் ஹேப்பி இதுதானா... ஈரமான ரோஜாவே கேப்ரியல்லா நியூ க்ளிக்ஸ்

விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்து வரும் நடிகை கேப்ரியல்ல தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமானவர் கேப்ரியல்லா. பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்த இவர், 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

publive-image

பின்னர் கேப்ரியல்லா, விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

publive-image

தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

publive-image

விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார். உள்ளார். ஈரமான ரோஜாவே முதல் சீசனில் பவித்ரா மற்றும் திரவியம் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Gabriella Charlton Eeramana Rojave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment