Advertisment

கடலின் நிலா... முடியாத கடற்கரை காதல்... கண்மணி மனோகரன் பீச் க்ளிக்ஸ்

ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி தற்போது ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kanmani Manoharan

நடிகை கண்மணி மனோகரன்

பிரபல சின்னத்திரை நடிகை கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள கடற்கரையில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
Kanmani (2)

கண்மணி மனோகரன்

ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் நாயகி கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kanmani (3)

கண்மணி மனோகரன்

பாரதி கண்ணம்மா என்ற சீரியலில், அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் கண்மணி மனோகரன் (ஸ்வீட்டி). இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

publive-image

கண்மணி மனோகரன்

இந்த சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் கண்மணி மனோகரன் நடித்திருந்தார். தொடக்கத்தில் வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் அறிமுகமான இவர், அதன்பிறகு திருந்தி நல்லவராக தனது அக்காவுக்கு உதவும் கேரக்டரில் நடித்திருந்தார்.

Kanmani Manoharan

கண்மணி மனோகரன்

ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி தற்போது ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற தொடரில் லீடு ரோலில் நடித்து வருகிறார். அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Kanmani (1)

கண்மணி மனோகரன்

சமூகவலைதளங்களில் ஆக்டீவோக இருக்கும் கண்மணி அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kanmani Manoharan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment