Advertisment

மௌனராகம் சக்தியா இவர்? சொல்ல வார்த்தையே இல்லை... க்யூட் க்ளிக்ஸ்

தமிழில், ஜீவா, பூஜை, புலி, ராட்சசன், கதை சொல்ல போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரவீனா கடைசியாக பீட்சா 3 என்ற படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Raveena

மௌனராகம் சீரியல் நடிகை

விஜய் டிவியின் மௌனராகம் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை ரவீனா தாஹா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

தமிழ் சின்னத்திரையில், தங்கம் சீரியல் மூலம் அறிமுகமானவர் ரவீனா. சன்டிவியில் கடந்த 2009-ம் ஆண்டு இந்த சீரியல் ஒளிபரப்பானது இதில் அறிமுகமான ரவீனாவுக்கு அப்போது வயது 4.

publive-image

அதனைத் தொடர்ந்து 63 நாயன்மார்கள், சாந்தி நிலையம், வசந்தம், ராமானுஜர், பைரவி, சந்திரலேகா போன்ற சில முக்கிய தொடர்களில் குறிப்பிடத்தக்க கேரக்டரில் நடித்திருந்தார்.

publive-image

அதன்பிறகு 2014-ம் ஆண்டு ஜில்லா படத்தின் மூலம் தமிழில் திரைத்துறையில் அறிமுகமான ரவீனா. நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

publive-image

மேலும் தமிழில், ஜீவா, பூஜை, புலி, ராட்சசன், கதை சொல்ல போறோம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரவீனா கடைசியாக பீட்சா 3 என்ற படத்தில் நடித்திருந்தார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதன் மூலம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 1.6 மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

publive-image

இதனால் ரவீனா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ரவீனா தற்போது சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

publive-image

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் மௌனராகம் ரவீனாவா இவர் என்று ஆச்சரயமடைந்து வரும் நிலையில் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Raveena Daha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment