Advertisment

சின்னத்திரையில் மிகவும் வெளிப்படையான முகம்... நடிகை தர்ஷிகா கியூட் க்ளிக்ஸ்

தனது கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் நடிகை தர்ஷினா வில்லியா அல்லது நல்லவரா என்று யூகிக்க முடியாத வகையில் நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tharshika

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் நடிகை தர்ஷிகா

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றான தென்றல் வந்து எனனை தொடும் சீரியலில் ராதா கேரக்டரில் நடித்து வரும் நடிகை தர்ஷிகா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

வினோத் பாபு, பவித்ரா ஜனனி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

இந்த சீரியலில் ராதா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை தர்ஷிகா. முதலில் நாயகன் வெற்றியை காதலிக்கும் பெண்ணாக வந்து அவருடன் திருமணம் வரை செல்கிறார்.

publive-image

ஆனால் வெற்றி தான் அபியை காதலிப்பதாக கூறி ராதாவை விட்டு விட்டு அபியை திருமணம் செய்துகொள்கிறார். இதனால் வெற்றிக்கு எதிராக திரும்பும் ராதா, வெற்றியின் எதிரியுடன் பழக்குகிறார்.

publive-image

அதன்பிறகு கொலை வழக்கில் சிறைக்கு சென்று வெற்றி விடுதலையாகி வருகிறார். அதன்பிறகு வெற்றிக்கு எதிராக திரும்புகிறார் ராதா. அதே சமயம் தனது கேரக்டரில் சிறப்பாக நடித்து வரும் நடிகை தர்ஷினா வில்லியா அல்லது நல்லவரா என்று யூகிக்க முடியாத வகையில் நடித்து வருகிறார்.

publive-image

இதனிடையே தற்போது வெற்றியின் மீது உள்ள கோபத்தில் அவரின் எதிரான பரமுவை திருமணம் செய்துகொண்டு முழுக்க வில்லியாக மாறியுள்ளார் ராதா. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் தர்ஷிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருவது வழக்கம்.

publive-image

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment