Advertisment

மூர்த்தி மாமா... அவுஹ இதை பார்த்தா என்ன நினைப்பாக! பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை க்ளிக்ஸ்

ஒரு கட்டத்தில் காவியா சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Lavanya Actress

நடிகை லாவன்யா

விஜய் டிவியின பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வரும் நடிகை லாவண்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

இந்த சீரியலில் முல்லையாக நடித்து முக்கியத்துவம் பெற்றவர் வி.ஜே.சித்ரா.திடீரென அவர் இறந்ததை தொடர்ந்து நடிகை காவியா முல்லையாக நடித்து வந்தார்.

publive-image

ஒரு கட்டத்தில் அவரும் சீரியலில் இருந்து விலகியதை தொடர்ந்து தற்போது லாவண்யா முல்லையாக நடித்து வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

publive-image

சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்துள்ள லாவண்யா, ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

publive-image

மிஸ் தமிழ்நாடு, மிஸ் சவுத் இந்தியா சிறந்த போட்டோஜெனிக் உட்பட பல விருதுகளை வென்றுள்ள லாவன்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக கலக்கி வருகிறார்.

publive-image

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் லாவண்யா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில் வெளியிடும் பதிவுகள் இணையத்தில் வைரலாவது வழக்கம்.

publive-image

மேலும் சீரியலில் சேலையில் தோன்றினாலும் மாடர்ன் உடையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Pandian Stores Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment