தமிழ் சின்னத்திரையில், வரும் அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதேபோல். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இளைஞர்கள் மத்தியில் ரியாலிட்டி ஷோக்ககள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது
ஆனால் தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் தொலைக்காட்சியை விட இணையதளத்தை அதிகம் பயன்படுத்தி வருகினறனர். இதில் அதிகமாக பதிவிடப்படும் மீஸ்களுக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அந்த வகையில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தொடர்பான மீம்ஸ்கள்.










குறிப்பாக சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “