சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
Advertisment
இதில் அனைத்து நிகழ்ச்சிகளும் ஏதாவது ஒரு வகையில், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகின்றனர்.
Advertisment
Advertisements
ஆனால் எவ்வளவு பெரிய ஹிட் சீரியலாக இருந்தாலும் ஏதாவது ஒரு கட்டத்தில் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கும்.
ஆனால் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நாள்தோறும்எதிர்பார்ப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.
எவ்வளவு பெரிய அழுகாட்சியாக இருந்தாலும் அதனை காமெடி நடிகரின் முகத்துடன் வைத்து சிரிப்பலையை ஏற்படுத்துவதில் மீம்ஸ்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இதன் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“