சின்னத்திரை சீரியல மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இணையளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்’காக சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல்வேறு வகைளில் முயற்சி செய்கிறது.
இதில் ஒரு சில சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
உள்ளூர் நிகழ்ச்சிகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது டிவி நிகிழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை விட இந்த மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதை பயன்படுத்தி நெட்டிசன்கள் பலரும் அன்றைய எபிசோடு மட்டுமல்லாமல் அடுத்து வரும் எபிசோடுகள் அல்லது பழைய எபிசோடுகள் ஆகியவற்றை வைத்தும் மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil