‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் சக்சஸ் மீட் ஸ்டில்ஸ்

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thaanaa Serndha Koottam

சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. சூர்யாவின் 35வது படமான இதை, விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது.

Vignesh Shivan Thaanaa Serndha Koottam Actor Suriya Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: