scorecardresearch

ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாடிய ‘திருட்டுப்பயலே 2’ படக்குழு – புகைப்படங்கள்

வெற்றியை, சென்னையில் உள்ள காசி மற்றும் கமலா தியேட்டர்களில் ரசிகர்களுடன் படக்குழு கொண்டாடியது.

ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாடிய ‘திருட்டுப்பயலே 2’ படக்குழு – புகைப்படங்கள்

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, அமலா பால், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே 2’. வித்யாசாகர் இசையமைத்துள்ள இந்தப் படத்தை. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 2006ஆம் ஆண்டு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ரசிகர்களைக் கவர்ந்துள்ள இந்தப் படம், பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. அந்த வெற்றியை, சென்னையில் உள்ள காசி மற்றும் கமலா தியேட்டர்களில் ரசிகர்களுடன் படக்குழு கொண்டாடியது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Thiruttuppayale 2 success celebration with audience at kasi theater and kamala cinemas photos