Advertisment

சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 15ஆம் ஆண்டு விழா - புகைப்படங்கள்

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் இணையதளத்தைத் திறந்து வைத்தார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் 15ஆம் ஆண்டு விழா - புகைப்படங்கள்

சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15ஆம் ஆண்டு விழா, சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் நேற்று (நவம்பர் 12ஆம் தேதி) நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சின்னத்திரை நடிகர்களின் பெயர், முகவரி, புகைப்படம் அடங்கிய டைரியை அவர் வெளியிட்டார்.

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராதிகா சரத்குமார், சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் இணையதளத்தைத் திறந்து வைத்தார். நடிகர்கள் விமல், சூரி, ரோபோ சங்கர், சின்னி ஜெயந்த், நடிகைகள் குஷ்பூ, குட்டி பத்மினி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tamil Cinema Vishal Vimal Robo Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment