Advertisment

கிறிஸ்துமஸ் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய ‘உள்குத்து’ படக்குழு - புகைப்படங்கள்

கார்த்திக் ராஜு இயக்கத்தில், ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா ஸ்வேதா நடித்துள்ள படம் ‘உள்குத்து’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
ulkuthu

கார்த்திக் ராஜு இயக்கத்தில், ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா ஸ்வேதா நடித்துள்ள படம் ‘உள்குத்து’. பால சரவணன், சாயா சிங், ஜான் விஜய், சரத் லோகிதாஸ்வா, திலீப் சுப்பராயன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கெனன்யா ஃபிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். வட்டிக்கு கடன் வாங்கி துன்பத்தில் தவிக்கும் மீனவர்களின் கதைதான் இந்தப் படம். வருகிற 29ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. இன்று கிறிஸ்துமஸை முன்னிட்டு படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Tamil Cinema Nandita Swetha Attakathi Dinesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment