விஜய் பிறந்தநாள்: ரசிகர்களுக்கு மேலும் ஒரு மெர்சல் போஸ்டர்

நடிகர் விஜய் நடிக்கும் 61-வது படமான ‘மெர்சல்‘ படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மெர்சல்‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிட்ட நிலையில், மேலும் ஒரு போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

×Close
×Close