Advertisment

வைரலாகும் 'தங்க தளபதி' பாடல்!

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
வைரலாகும் 'தங்க தளபதி' பாடல்!

'இளையதளபதி' விஜய்யின் 44-வது பிறந்தநாள் வரும் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு எப்போதுமே அவரது பிறந்தநாள் ஸ்பெஷல் தான். இரத்ததானம், மாணவர்களுக்கு நோட், புக் வழங்குதல் என்று அமர்க்களப்படுத்திவிடுவார்கள். ஆனால், இந்தாண்டு பிறந்தநாள் விஜய் ரசிகர்களுக்கு டபுள் ஸ்பெஷலாக மாறப் போகிறது.

ஆம்! அன்று விஜய் புகழ் பாடும் 'தங்க தளபதி' எனும் சாங் வெளியாக உள்ளது. இதனால் #ThangathalapathySong  எனும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தப் பாடலுக்காக இப்போதே காத்திருக்க தொடங்கிவிட்டனர் விஜய் ரசிகர்கள். கூடவே அவரது பிறந்தநாள் டிபி-யும் செம வைரல்.

Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment