கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியல் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் ஸ்ரேயா அஞ்சன். கர்நாடகாவை சேர்ந்தவர். டான்ஸ் மீது ரொம்ப ஆர்வமுடையவர். ஐந்து வயதிலேயே பள்ளி நிகழ்ச்சிகளில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இவர் கன்னட திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தான் முதலில் நடித்து வந்துள்ளார். அதன்பிறகுதான் சன்டிவியின் நந்தினி தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது விஜய்டிவியின் அன்புடன் குஷி சீரியலில் பிரஜினுடன் இணைந்து நடித்து வருகிறார்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil