செம்ம கியூட் ! பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஐஸ்வர்யாவின் டிலைட் ஃபுல் ஃபோட்டோ ஷூட்

Vijay Tv serial: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வரும் விஜே தீபிகா சின்னத்திரையில் சந்திரகுமாரி சீரியலில்தான் முதன்முதலில் அறிமுகமானார்.

vj deepika,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக நடித்து வருபவர் விஜே தீபிகா. பரியேறும் பெருமாள் படத்தில் கயல் ஆனந்தியின் தோழியாக நடித்துள்ளார். மூன் டிவியில் தொகுப்பாளராக இருந்தவர். திருநெல்வேலியை சேர்ந்தவர். சென்னை வைஷ்ணவி கல்லூரியில் படித்துள்ளார். சன்டிவி சீரியல் சந்திரகுமாரியில் தான் முதன்முதலில் நடித்தார். விஜய்டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலிலும் நடித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijaytv pandiyan stores serial aishwarya vj deepika latest photoshoot

Next Story
இந்திராகாந்தி படத்தை என்னைவிட யாரும் நல்லா இயக்க முடியாது; தலைவி பட நடிகை நம்பிக்கைJayalalitha, thalaivi movie, actress kangana ranaut, kangana ranaut will be direct indira gandhis emergency movie, கங்கனா ரானாவத், ஜெயலலிதா, தலைவி, இந்திராகாந்தி, எமர்ஜென்ஸி படத்தை இயக்கும் கங்கனா ரனாவத், bollywood, emergency, kangana ranaut
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express