Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/06/a429.jpg)
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள படம் 'சத்ரியன்'. திருச்சி மாநகரில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Advertisment
இந்நிலையில், வரும் ஜூன் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டாவது டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.