டசக்கு... டசக்கு... இது 'விக்ரம் வேதா' ட்ரீட்!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் ஆர்.மாதவன், விஜய் சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விக்ரம் வேதா’. மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி ரவிடியாகவும் கலக்கியிருக்கும் இந்தப் படத்தின் டசக்கு…டசக்கு… எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய்சேதுபது தனது நண்பர்களுடன் எப்படியெல்லாம் குடித்து கூத்தடிக்கிறார் என்பதை இப்பாடல் மூலம் ‘ரொம்ப அழகா’ செதுக்கியுள்ளனர். ஏனென்றால், அவர் தான் ரவிடியாச்சே…!

அதுசரி யாரு மியூசிக் கம்போஸர்-னு தானே கேட்குறீங்க… சாம் சி.எஸ். என்பவர் தான் இப்படத்தின் மியூசிக் டைரக்டர்.

ஆனா டசக்கு… டசக்கு… வார்த்தைக்கு மீனிங் எல்லாம் கேட்கப்படாது..! ஏன்னா பதில் சொல்றது ரொம்ப கஷ்டம் பாஸ்.

×Close
×Close