Advertisment

இன்னும் 6 நாட்கள் மட்டுமே... அடிச்சி தூக்க வருகிறார் தூக்குதுரை

Ajith Starrer Viswasam to Release on Jan 10: காளியா? தூக்குதுறையா? என ஒரு கைப்பார்க்க ரிலீஸாகிறது விஸ்வாசம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viswasam Tamilrockers, Viswasam Full Movie download, விஸ்வாசம், தமிழ் ராக்கர்ஸ்

Viswasam Tamilrockers, Viswasam Full Movie download, விஸ்வாசம், தமிழ் ராக்கர்ஸ்

Ajith-Nayanthara Starrer Viswasam Release Date: காளியா? தூக்குதுறையா? என ஒரு கைப்பார்க்க பேட்ட ரிலீஸ் ஆகும் அதே 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம்.

Advertisment

அஜித்தின் விஸ்வாசம் பட வெளியாகி திரைப்படத்திக்கான எதிர்பார்ப்பை உச்சத்தில் வைத்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் விஸ்வாசம் பட புக்கிங் எதிர்ப்பார்த்ததை விட அதிகமாக இருக்கிறது என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.

Viswasam Release Date: விஸ்வாசம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் ஒருபக்கம் படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். அண்மையில் வெளியான விஸ்வாசம் பட டிரைலர் இந்தியாவில் யூடியூபில் இன்றுவரை நம்பர் 1 இடத்தில் உள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பொங்கலன்று வெளிவரவிருக்கும் படம் விஸ்வாசம். இமான் இசையில் உருவாகும் இப்படத்தில் நயன்தாரா, ரோபோ ஷங்கர் ஆகியோர் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர்.

ஜனவரி 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட திரைப்படமும், தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில் இந்த இரண்டு படங்களின் வியாபாரமும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவரும் போட்டிப்போட்டு டிக்கெட் புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Tamil Cinema Thala Ajith Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment