இன்று வியாழன்; அதுக்கென்ன...? வந்தாச்சு 'விவேகம்' ஸ்பெஷல் வீடியோ

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்று வியாழன்; அதுக்கென்ன...? வந்தாச்சு 'விவேகம்' ஸ்பெஷல் வீடியோ

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் 'தல' அஜித்தின் 'விவேகம்' படத்தின் 'சர்வைவா' எனும் பாடலின் டீசர் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 'சாய் பாபா' வியாழக்கிழமை செண்டிமெண்ட் கொண்ட அஜித் - சிவா கூட்டணி இன்று இப்படத்தின் முதல் பாடல் டீசரை வெளியிட்டுள்ளது.

Advertisment

https://www.youtube.com/embed/APAcazEF9yY

வரும் 19-ஆம் தேதி திங்களன்று இப்பாடல் முழுவதுமாக வெளியிடப்பட உள்ளது. அனிருத் தெறிக்க விட்டிருக்கிறாரா என்பதை பார்ப்போம்.

Vivegam Siva

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: