இன்று வியாழன்; அதுக்கென்ன...? வந்தாச்சு 'விவேகம்' ஸ்பெஷல் வீடியோ

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் ‘சர்வைவா’ எனும் பாடலின் டீசர் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ‘சாய் பாபா’ வியாழக்கிழமை செண்டிமெண்ட் கொண்ட அஜித் – சிவா கூட்டணி இன்று இப்படத்தின் முதல் பாடல் டீசரை வெளியிட்டுள்ளது.

வரும் 19-ஆம் தேதி திங்களன்று இப்பாடல் முழுவதுமாக வெளியிடப்பட உள்ளது. அனிருத் தெறிக்க விட்டிருக்கிறாரா என்பதை பார்ப்போம்.

×Close
×Close