‘தல’ அஜித்தின் ‘விவேகம்’ படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இப்படத்தின் ‘சர்வைவா’ , ‘தலை விடுதலை’ , ‘காதலடா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ஹிட்டடித்துள்ளன. படத்தின் சில ஸ்டில்களும் வெளியாகின.
தற்போது ‘விவேகம்’ படத்தின் தெலுகு ஸ்டில்கள் வெளியாகியுள்ளது. தமிழில் வெளியான லுக்ஸ்களை விட, மிகவும் மாஸாக உள்ளன இந்த ஸ்டில்கள்.
A Brand New Rocking Telugu Poster of Ajith’s #Vivekam Movie! ????#VivegamNewPosters | #Vivegam pic.twitter.com/8BFNPDGJ73
— VIVEGAM (@Vivegam_FanPage) July 29, 2017
அஜித்தின் இந்த மாஸ் போஸ்டர்களை திரை விமர்சகர்களும், நடிகர், நடிகைகளும் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
Omg !!! Deadly !!! ???????????? love #thalas look ???????? #Vivegam ???? love it ????❤️ pic.twitter.com/Tw6EDjIymx
— RAAI LAXMI (@iamlakshmirai) July 29, 2017