Advertisment

ஆர்யாவுடன் ஜோடி சேரும் வி.டி.கே நாயகி : என்னங்க இவ்ளோ கியூட்டா இருக்கீங்க... #Photogallery

2016-ம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான கிரான்ட் ஹாலி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சித்தி இதானி

author-image
WebDesk
New Update
ஆர்யாவுடன் ஜோடி சேரும் வி.டி.கே நாயகி : என்னங்க இவ்ளோ கியூட்டா இருக்கீங்க... #Photogallery

சிம்புவின் வெந்து தனிந்தது காடு படம் வெளியானத்தில் இருந்து இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருபவர் அப்படத்தின் நாயகி சித்தி இதானி.

Advertisment
publive-image

2016-ம் ஆண்டு குஜராத்தி மொழியில் வெளியான கிரான்ட் ஹாலி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், ஜம்போ லகிடி பம்பா என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார்.

publive-image

அதன்பிறகு 2 தெலுங்கு படங்களில் நடித்த சித்தி இதானி சிம்புவின் வெந்து தனிந்தது காடு படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இந்த படத்தில் மும்பையில் வேலை பார்க்கும் தமிழ் பெண்ணாக நடித்திருநதார்.

publive-image

இந்த படம் வெளியானத்தில் இருந்து இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தற்போது நூறுகோடி வானவில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதனிடையே விருமன் பட இயக்குநர் முத்தையா அடுத்து இயக்கும் ஆர்யாவின் 34-வது படத்தில் நாயகியாக சித்தி இதானி நடிக்க உள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சித்தி இதானி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment