பாரம்பரிய முறையில் செய்த அசோகா அல்வா: நினைக்காத அளவு சுவை இருக்கும்

நாம் வீட்டிலே அசோகா அல்வாவை ஈசியா செய்யலாம். இந்த ரெசிபியை பின்பற்றினால் போதும்.

நாம் வீட்டிலே அசோகா அல்வாவை ஈசியா செய்யலாம். இந்த ரெசிபியை பின்பற்றினால் போதும்.

author-image
Vasuki Jayasree
New Update
sasa


நாம் வீட்டிலே அசோகா அல்வாவை ஈசியா செய்யலாம். இந்த ரெசிபியை பின்பற்றினால் போதும்.

Advertisment

தேவையான பொருட்கள்

பாசி பருப்பு – கால் கிலோ

நெய் – கால் லிட்டர்

Advertisment
Advertisements

சர்க்கரை – அரை கிலோ

கோதுமை மாவு – 30 கிராம்

முந்திரி – 50 கிராம்

ஏலக்காய் – 2 கிராம்

ரெட் புட் கலர்

செய்முறை: பாசி பருப்பை கழுவி, 2 விசில் விட்டு வேக வைத்து எடுத்துகொள்ளலாம். தொடர்ந்து பாசி பருப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்துகொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் முந்திரியை வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளவும். அதே நெய்யில் கோதுமை மாவை சேர்க்கவும்.  தொடர்ந்து இதில் பாசி பருப்பு அரைத்ததை சேர்த்து கிளரவும். தற்போது சர்க்கரை சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து ரெட் புட் கலர் சேர்க்கவும். நாம் எடுத்து வைத்த நொய்யை முழுவதுமாக ஊற்ற வேண்டும். கடைசியாக வறுத்த முந்திரியை சேர்க்கவும்.    

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: