Advertisment

வீடே மணக்கும் பீட்ரூட் குழம்பு: ஒரு முறை இப்படி வச்சுப் பாருங்க

உடல் ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும் பீட்ரூட் குழம்பு இப்படி செஞ்சுபாருங்க.

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
வீடே மணக்கும் பீட்ரூட் குழம்பு: ஒரு முறை இப்படி வச்சுப் பாருங்க

உடல் ஆரோக்கியத்திற்கும், குழந்தைகளுக்கும் பிடிக்கும் பீட்ரூட் குழம்பு இப்படி செஞ்சுபாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பீட்ரூட் , தக்காளி, வெங்காயம் , கீறிய பச்சைமிளகாய், குழம்பு மிளகாய் பொடி, உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை .

செய்முறை

பீட்ரூட், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.தக்காளி நன்றாக வதங்கியதும் பீட்ரூட், உப்பு, குழம்பு மிளகாய் பொடி சேர்த்து கலந்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.நன்றாக வெந்து தண்ணீர் சுண்டியதும் இறக்கவும். அருமையான பீட்ரூட் குழம்பு தயார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment