தற்போது யூடியூப் ஷார்ட்ஸில் வைராகி வரும் தேங்காய் செரட்டை டீயை நீங்கள் வீட்டில் செய்து பாருங்கள். மிகவும் ஈசிதான்.
தேவையான பொருட்கள்
தேங்காய் சிரட்டை
டீ தூள்
இஞ்சி
ஏலக்காய்
தண்ணீர்
பால்
செய்முறை: தேங்காயை துருவிய பிறகு, அதன் சிரட்டையை நன்றாக கழுவ வேண்டும். தொடர்ந்து அடுப்பை ஆன் செய்து, அதில் தண்ணிர் ஊற்றி டீதூள் போட்டு, இஞ்சி- ஏலக்காய் இடித்து சேர்த்துகொள்ளவும். நன்றாக கொதித்ததும் பால் சேக்கவும். தொடர்ந்து பொங்கி வரும்போது சுவையான டீ ரெடி.