ஜீரகம் என்பது எல்லா வீட்டின் சமையலறையில் இருக்கும் ஒன்றுதான். நாம் இதில் சில உணவுகளை சமைக்கும்போது தாளிக்க பயன்படுத்துவோம். இந்நிலையில் உடல் எடை குறைக்கவும் சீரகம் உதவுகிறது.
இந்நிலையில் ஜீரா தண்ணீரை பயன்படுத்துவது முக்கியமான ஒன்று. தண்ணீரில் ஜீரகத்தை போட்டு, அதன் பிறகு. அதை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதி அளவு வரும் வரை காத்திருக்கவும்.
இந்நிலையில் சீரக தண்ணீர் எவ்வளவு நன்மை தரும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். வயிறு உப்புதல், குமட்டல், ஆகியவற்றுக்கு தீர்வாக இருக்கிறது. ஆய்வுகள் கூறும் தகவல்படி ’தைமோல்’ என்ற பொருள், நமது ஜீரண சக்தியை தூண்டுகிறது. இதனால் விரைவாக கீரணமாகும். இதனால் உடலில் கொழுப்பு தங்காமல் பார்த்துக்கொள்கிறது.
இது நமது உடலில் உள்ள சக்தியை அதிகப்படுத்துகிறது. இது உங்களை நன்றாக உணரவைக்கிறது. இது குறைந்த கலோரிகள் கொண்டுள்ளது. ஒரு ஸ்பூன் சீரகத்தில் 8 கலோரிகள் இருக்கிறது. இதனால் உங்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டால் ஜீரக தண்ணீரை குடிக்க வேண்டும்.