scorecardresearch

கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி வீட்டிலேயே செய்யலாம்: இவ்ளோ ஈசியா!

இனி கோவில்பட்டி கடலை மிட்டாய் உங்க வீட்டிலேயே செய்யலாம். ரொம்ப ஈசியான ரெசிபி இதோ.

கோவில்பட்டி கடலை மிட்டாய் இனி வீட்டிலேயே செய்யலாம்: இவ்ளோ ஈசியா!

இனி கோவில்பட்டி கடலை மிட்டாய் உங்க வீட்டிலேயே செய்யலாம். ரொம்ப ஈசியான ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

வெல்லம்- 1 kg

நிலக்கடலை – 100grm

உப்பு

தேங்காய் துருவல்

ஏலக்காய் பொடி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சேர்த்து ,அ தில் வெல்லப் பாகை செய்ய வேண்டும்.இந்நிலையில் அதை நன்றாக ஆற வைக்க வேண்டும். இப்போது இந்த பாகை அடுப்பில் வைத்து, மீண்டும் காய்ச்ச வேண்டும் . அப்போது வறுத்த வேர்கடலையை சேர்த்து கிளரவு. தொடர்ந்து எலக்காய் பொடியை சேர்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்த கலவையை ஒரு தட்டில் ஊற்றி, அதை சதுரமாக வெட்டி எடுக்கவும்.  சுவையான கடலை மிட்டாய் ரெடி .

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Kadalai mittai recipe simple techniques

Best of Express