Advertisment

சுகர், ரத்த கொதிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை: இந்த கம்பு இட்லியை சமைத்து சாப்பிடுங்க போதும்

கம்பு இட்லி ரெசிபி சிறந்த காலை உணவாக இருக்கும். இதனால் சுகர் மற்றும் ரத்த கொதிப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.

author-image
Vasuki Jayasree
New Update
கம்பு இட்லி

கம்பு இட்லி ரெசிபி சிறந்த காலை உணவாக இருக்கும். இதனால் சுகர் மற்றும் ரத்த கொதிப்பு குறைய வாய்ப்பு இருக்கிறது.

Advertisment

தேவையான பொருட்கள்

கம்பு- ஒரு கப்

புழுங்கலரிசி – ½ கப்

உளுந்தம் பருப்பு- ½ கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை: கம்பையும், அரிசியையும் தனியாக ஊறவைக்க வேண்டும். இதுபோல உளுந்தையும் தனியாக ஊறவையுங்கள். கம்பு மற்றும் அரிசியை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். தற்போது உளுந்தையை, உபரி வரும்வரை அரைக்கவும். தொடர்ந்து இந்த இரண்டு மாவையும் கலந்து 7 மணி நேரம் ஊறிய பிறகு இட்லி ஊற்றலாம். கம்பை வறுத்தும் சேர்க்க முடியும். அதுபோல கம்பை அரைக்கும்போது இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment