Advertisment

வெந்தயக் கீரை, பிரவுன் ரைஸ்  இருக்கா? இப்படி சமைத்து பாருங்க: ஒரு ஹெல்தி காலை உணவு  

வெந்தயக் கீரை வைத்து கீரை சாதம் செய்து சாப்பிடுங்க. இதுமிகவும் சுவையாக இருக்கும்.

author-image
Vasuki Jayasree
Feb 09, 2023 08:21 IST
வெந்தயக் கீரை, பிரவுன் ரைஸ்  இருக்கா? இப்படி சமைத்து பாருங்க: ஒரு ஹெல்தி காலை உணவு  

வெந்தயக் கீரை வைத்து கீரை சாதம் செய்து சாப்பிடுங்க. இதுமிகவும் சுவையாக  இருக்கும்.

Advertisment

தேவையான பொருட்கள்

பிரவுன் ரைஸ்

வெந்தயக் கீரை

பருப்பு

உப்பு

பூண்டு

மஞ்சள் பொடி

பச்சை மிளகாய்

வெங்காயம்

தக்காளி

சீரகம்

நெய்

செய்முறை: வெந்தயக் கீரை நன்றாக கழுவி அதை நறுக்க வேண்டும். பிரவுன் ரைஸ் சிறிது ஊறவைக்க வேண்டும். தற்போது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் உற்ற வேண்டும். தொடர்ந்து அதில் சீரகம் போட வேண்டும். நசுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். தொடர்ந்து கீரையை சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு சாதத்தை சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து மூடிவைக்க  வேண்டும். 4 விசில் விட்டு பிறகு பரிமாறவும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment