இந்தவாட்டி குட்டி உருளைக்கிழங்க இப்படி சமைத்து சாப்பிடுங்க: புது ரெசிபி

சின்ன உருளை கிழங்கை நாம் பெரும்பாலும் வாங்க மாட்டோம். ஆனால் இதை நாம் வாங்கி வழக்கமாக செய்வது போல் வறுவல் செய்யலாம்.

சின்ன உருளை கிழங்கை நாம் பெரும்பாலும் வாங்க மாட்டோம். ஆனால் இதை நாம் வாங்கி வழக்கமாக செய்வது போல் வறுவல் செய்யலாம்.

author-image
Vasuki Jayasree
New Update
இந்தவாட்டி குட்டி உருளைக்கிழங்க இப்படி சமைத்து சாப்பிடுங்க: புது ரெசிபி

சின்ன உருளை கிழங்கை நாம் பெரும்பாலும் வாங்க மாட்டோம். ஆனால் இதை நாம் வாங்கி வழக்கமாக செயவது போல் வருவல் செய்யலாம்.

Advertisment

தேவையான பொருட்கள்

குட்டி உருளைக்கிழங்குகள்

மஞ்சள் பொடி

Advertisment
Advertisements

பச்சை மிளகாய்

சீரகம்

மிளகாய் பொடி

உப்பு

எண்ணெய்

வெங்காயம்.

செய்முறை : முதலில் குட்டி குட்டி உருளைகிழங்குகளை குக்கரில்  சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்க வேண்டும். சூடு ஆறியதும் குட்டி உருளை கிழங்குகளின் தோல் நீக்க வேண்டும்.  தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரம் சேர்த்து, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். தொடர்ந்து அவித்த உருளை கிழங்கு, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி சேர்த்து கிளர வேண்டும். கிளரும் போது பார்த்து கிளர வேண்டும். உருளை கிழங்குகள் உடைந்து விடாமல் பார்த்துகொள்ள வேண்டும். நன்றாக வறுக்க வேண்டும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: