scorecardresearch

Rasi Palan 31st August 2020: இன்றைய ராசிபலன்

rasi palan 31st august 2020 rasi palan today – ராசிபலன்

Rasi Palan 24th october 2020: இன்றைய ராசிபலன்
Rasi Palan 24th october 2020: இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 31st August 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 31st August 2020: இன்றைய ராசி பலன், ஆகஸ்ட் 31, 2020

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

சுயமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கனவுகள் நனவாகும் நாள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

பொதுநல உணர்வு நிறைந்திருக்கும். கடந்தகால செயல்களிலிருந்து புதிய அனுபவங்களை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

மனதில் புது உத்வேகம் பிறக்கும். உடல்நலன் விசயத்தில் போதிய கவனம் தேவை. மற்றவர்களின் நலனுக்காக பாடுபடுவீர்கள். வாழ்க்கை விநோதமானது என்பதை உணர்வீர்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

அதிகம் உணர்ச்சிவசப்பட வாய்ப்பு இருப்பதால் மனதை ஒருமுகப்படுத்துங்கள். நிதானத்துடன் இருங்கள். பயணங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். விதிமுறைகளை வகுப்பீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

நிதிவிவகாரங்களில் அதிக முன்னெச்சரிக்கை அவசியம். அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். கனவுலகத்தில் மிதப்பீர்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கொண்டாட்டங்களில் அதிக முக்கியத்துவம் செலுத்துவீர்கள். பிரியமானவர்களுடன் பொழுதை கழிப்பீர்கள். செயல்களில் நேர்த்தி நிறைந்திருக்கும்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

மகிழ்ச்சியான நாள். நிதிவிவகாரங்களில் அதிக கவனம் தேவை. பிரியமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். சிறந்த சொல் செயல் என்பதை உணர்வீர்கள். நேர்மைத்தன்மை நிறைந்திருக்கும். பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

வீட்டில் பொழுதை கழிப்பீர்கள். முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செயல்களில் திருப்தி நிறைந்திருக்கும். போட்டில பந்தயங்களில் பங்கேற்பீர்கள்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்வீர்கள். பங்காளிகள் இடைய மனக்கசப்பு வரலாம். எண்ணங்களை மாற்றிக்கொள்வீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடமுடியாது என்பதை உணர்வீர்கள்.நடைமுறை சிக்கல்களை அறிவீர்கள்.புதிய பரிமாணங்களில் வாழ்வீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

முன்னேற்றமான நாள். மனதில் இனம்புரியாத மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்கால வாழ்க்கைக்காக திட்டம் தீட்டுவீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Horoscope news download Indian Express Tamil App.

Web Title: Rasi palan 31st august 2020