/tamil-ie/media/media_files/uploads/2017/05/a407.jpg)
தற்போது ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கே செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிக் கொண்டிருக்கையில், தன்னை நோக்கி வந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலை நோக்கி கை நீட்டினார். ஆனால், அதனை கண்டு கொள்ளாத மெர்கெல், மோடியை இரு நாட்டின் தேசியக் கொடி வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு கை கொடுத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
30, 2017Again! It has happened again. Modi Merkel handshake. pic.twitter.com/yakq9YuXHl
— Aaron Pereira (@aaronpereira)
Again! It has happened again. Modi Merkel handshake. pic.twitter.com/yakq9YuXHl
— Aaron Pereira (@aaronpereira) May 30, 2017
முன்னதாக, கடந்த ஏப்ரல் 2015-ஆம் ஆண்டு முதன்முறையாக மோடி ஜெர்மனிக்கு சென்ற போதும், இதேபோன்று மெர்கெல் கைக்கொடுக்காமல் சென்ற சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.