Advertisment

நிதியமைச்சர் புதுவை வருகை… முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

மத்திய நிதியமைச்சர் வருகையை ஒட்டி புதுவை முதல்வர் ந. ரங்கசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Finance Minister Nirmala Sitharaman to visit Puducherry Tamil News

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூலை.7) புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகிற 07.07.2023 அன்று புதுச்சேரிக்கு வருகை தர உள்ளார். அவரது வருகையை ஒட்டி செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று முதலமைச்சர் ந. ரங்கசாமி தலைமையில் இன்று (04.07.2023) முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம். R, உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர க. இலட்சுமிநாராயணன், வேளாண் அமைச்சர் க. ஜெயக்குமார், போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் A.K. சாய் J. சரவணன்குமார், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, துறை சார்ந்த செயலர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

India Nirmala Sitharaman Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment